Elektrine lite

← Feed

திருநெறியத்தமிழன்

Thiruneriyatthamizhan@truthsocial.co.in

Posts

  • View post

    அவாள்: அச்சச்சோ! போயிடுத்து, போயிடுத்து! பகவானோட, அம்பாளோட பவர் எல்லாம் போயிடுத்து!! உடனடியா பரிகார ஹோமம் செஞ்சு, அசுராளுக்கு Tata Harrier, கூகுள் பிக்ஸல் 11 புரோ, போட் கிளப் பங்களா எல்லாம் தானம் செய்யணும்! திராவிடியாள்: இதுவே எங்களது கொள்ளை தொடர்ந்திருந்தால், அரவ இனம் சிக்கியிருக்குமா? அப்படியே சிக்கியிருந்தாலும், இப்படி செய்தியாகி, திராவிடியாள் இனத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்குமா? 😆😆

  • View post

    பெருமாள் என்பது மனதை குறிக்கும். விடை என்பதும் மனதை குறிக்கும். மனதிற்கு ஊர்தியாக மனமாம்! எவ்வாறு மனமே மனதின் மீது சவாரி செய்யமுடியும்? அதாவது, எவ்வாறு பெருமாளே பெருமாளின் மீது சவாரி செய்யமுடியும்? 😁 (பெருமாள்: என்ன வெச்சு காமெடி செஞ்சது போதும், ஓய்!) 🤣🤣😂

  • View post

    அப்பாடி, இப்பத்தான் நம்ம ஜி-யின் மனசு கொஞ்சமாவது ஆறியிருக்கும்! 🥹