@Thiruneriyatthamizhan@truthsocial.co.in
2026-08-10 03:27 UTC
பெருமாள் என்பது மனதை குறிக்கும். விடை என்பதும் மனதை குறிக்கும். மனதிற்கு ஊர்தியாக மனமாம்! எவ்வாறு மனமே மனதின் மீது சவாரி செய்யமுடியும்? அதாவது, எவ்வாறு பெருமாளே பெருமாளின் மீது சவாரி செய்யமுடியும்? 😁
(பெருமாள்: என்ன வெச்சு காமெடி செஞ்சது போதும், ஓய்!)
🤣🤣😂
Replies (0)
No replies.